கணித்தமிழ்ப் பேரவை

கணித்தமிழ்ப் பேரவைகளுக்கு வழங்கப்பெறும் ஆதார நிதியில் கல்லூரிகள் மேற்கொள்ளும் பணிகளும் செலவின அளவீடுகளும்:

எண்

விவரங்கள்

தொகை ரூ

1

தொடக்க விழா செலவினங்கள்

3000

2

மாணவர்கள் கணித்தமிழ் ஆய்வுகளை முன்னெடுக்க உறுதுணை (கலந்தாய்வுக் கூட்டம் துண்டறிக்கை)

1000

3

மாணவர்களுக்கான கணித்தமிழ்ப் பயிற்சி (100 பேர்) தமிழ் உள்ளீடு இணையத் தமிழ் வள அறிமுகம் சிகரம் தொட்ட கணித்தமிழர்கள் அறிமுகம்

1000

4

கணித்தமிழ் திருவிழா நடத்துதல்

3500

5

தமிழ் மென்பொருள் உருவாக்கப் பயிற்சி

2000

6

தமிழ் குறுஞ்செயலி உருவாக்கப் பயிற்சி

2000

7

தமிழ் வலைக்கள உருவாக்கப் பயிற்சி

2000

8

கட்டற்ற மென்பொருள் நிறுவுதல், பரவலாக்கல், விழிப்புணர்வு முகாம் நடத்துதல்

2000

9

கல்வி நிறுவன அளவில் போட்டிகள் நடத்துதல்இ பரிசு வழங்கல்

3500

10

கணித்தமிழ் நூலகம் (கணித்தமிழ் தொடர்பான நூல்கள் வாங்குதல்) மற்றும் கம்யூட்டர் உலகம் மற்றும் தமிழ் கம்யூட்டர் இதழ்கள் சந்தா செலுத்துதல்

5000


மொத்தம்
25,000